Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சாமுத்திரிகா லட்சணம் ஒரு பார்வை

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.

Manly Topics Blog

1. சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் ஒரு நல்ல பையனுக்கான பண்புகள்

2. சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை பெண்கள்

3. சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை ஆண்கள்

4. பெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும்?

5. ஆணின் சாமுத்ரிகா லக்ஷணம் எப்படி இருக்க வேண்டும்?

6. சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் பெண்களின் மூன்று வகை யோனிகள்

7. சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

8. புருஷ சாமுத்ரிகா லக்ஷணம்

9. திருமணத்திற்கு முன்னர் கலவிப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

10. சீக்கிரம் கரு உண்டாக உடலுறவு கொள்வது எப்படி?

11. ஆண்களின் நெஞ்சை வைத்து அவர்களை இப்படி எடை போடலாம்

12. முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

13. மணமகன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும்

14. ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

15. திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

Mermaids in Love

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...

ஆண்களின் நெஞ்சை வைத்து அவர்களை இப்படி எடை போடலாம்

பொதுவாகவே ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது சமூகத்தால் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் காரணமாகவே அநேகமான பாரம்பரியம், பழமை வாய்ந்த இந்துக் கோயில்களுக்குள் நுழைய முன்னர் ஆண்களின் மேலாடையை அகற்றும் சம்பிரதாயம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களின் தோற்றத்தை வைத்து அவர்களின் குணத்தை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்களின் நெஞ்சுப் பகுதியை வைத்து அவர்களை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், அவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆண்களின் நெஞ்சுப் பகுதியை அவற்றின் அமைப்பை வைத்து வகைப்படுத்தலாம். காடு போன்று முழுமையாக மறைக்கப்பட்ட நெஞ்சு முடி உள்ள ஆண்களின் நெஞ்சை Lion Heart(சிங்கத்தின் சிகை) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் காதலுக்காக உயிரைக் கூட கொடுப்பார்களாம். நெஞ்சில் குறைவான முடி, அல்லது முடி வளர்ச்சியற்ற ஆண்களின் நெஞ்சை Moon Soul(சந்திர மண்டலம்) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் பெரும்பாலும் எந்த வம்புக்கும் போகாத சமாதான விரும்பிகளாக இருப்பார்களாம். ஆண்களின் நெஞ்சின் நடுப்பக...

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...

புருஷ சாமுத்ரிகா லக்ஷணம்

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே சமூகத்தினதும், உறவினர்களினதும் சம்மதத்துடன் ஒரு கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையினுள் நுழைந்து தேவையான அளவு உடலுறவு கொள்வதாகும். திருமணத்தின் முக்கியமான நோக்கம் உடலுறவு என்பதால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ள உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையுடன் உங்கள் அந்தரங்க விடையங்கள் தொடர்பில் நேரடியாகவோ அல்லது ஒழிவுமறைவாகவோ பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமே ஜாடிக்கு ஏற்ற மூடியைத்தான் நீங்கள் தெரிவு செய்து உள்ளீர்களா என்பதை அறிய முடியும். தவறான தெரிவுகள் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். உங்கள் படுக்கை சுகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆகவே பெண்களை விட ஆண்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இதைப்பற்றி பேச கூச்சப்படலாம்.  ஆனால் ஆண்களும் பதிலுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு தயங்கி நிற்காமல் தமது ஆண்மை, ஆண்மையின் ஆற்றல் தொடர்பிலும், தமது பாலியல் தேவைகள் தொடர்பிலும் தமது துணையிடம் குறைந்தது திருமணத்திற்கு முதலாவது தனிமையில் சந்தித்து பேச வேண்டும். முதலிரவில் அவுத்துக் காட்டும் போது, உங்கள் இல்லறவாழ்க்கை/த...