Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. 

Manly Topics Blog

இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். 

அவை முயல் சாதி வகை, காளைச் சாதி வகை, குதிரைச் சாதி வகை என்பனவாகும்.

முயல் சாதி வகை: செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ளங்கைகள் தாமரை மலர் போன்று காணப்படும். இவர்கள் உண்மை விளம்பிகளாக இருப்பார்களே ஒழிய ஒருபோதும் தீயவற்றை எண்ணவோ, பேசவோ மாட்டார்கள். இவர்களுடைய கழுத்துப் பகுதி பருத்துக் காணப்படும். இத்தகைய நல்லொழுக்கம் கொண்ட ஆண்களின் பிறப்புறுப்பின் நீளம் சுமார் நாலை அங்குலம் இருக்கும். மேலும், தாமரை மலரை ஒத்திருக்கும் மணத்தை உடைய விந்தினைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் பெண்ணுடன் புணரும் காலம், வெகு குறுகிய காலமாகவே இருந்திடும். பெரும்பாலும், சிறிதளவே, அதுவும் சூடாக உள்ள உணவையே உண்பார்கள்.

காளைச்சாதி வகை: காளைச் சாதி என்பதற்கு ஏற்றபடி, இவ்வகை ஆண்களின் நெற்றிப் பகுதி அகன்று இருப்பதோடு, உயர்ந்த தலைப் பகுதியையும் உடையவர்களாக இருப்பார்கள். இதழ்கள் பருத்தும், காதுகள் தடித்தும், கழுத்துப் பகுதி பருமனாகவும், ஆமையின் முதுகு போன்று உயர்ந்து, வட்டமாய் உள்ள வயிற்றையும், தூலமான உடம்பினையும், படர்ந்திருக்கும் பெருத்த தோள்களையும் பெற்றிருப்பர். சாந்த குணத்தையும், அமைதியான போக்கினையும் கொண்டு வாழும் காளைச் சாதி ஆண்களின் கண்கள் செவ்வரி படர்ந்து இருப்பதோடு, சிவந்த கைகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் நடந்து வந்தால் மதயானை நடந்து வருவதுபோல் ஒருக்கும். சாந்தமும் பொறுமையும் இவர்கள் இயல்பு. எவ்வாறு கார்மேகம் பாராபட்சமின்றி மழையை உலகெங்கும் பொழிகிறதோ, அதே போன்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என மனிதர்களை வித்தியாசப் படுத்தி நடந்து கொள்ளாமல், அனைவரையும் ஒன்றாகவே மதித்து நடப்பர். பசியைப் பொறுத்திட இயலாத இவ்வகைச் சாதி ஆண்கல், பாம்பொன்று நெட்டுயிர்த்து உறங்குவது போன்ற தன்மையை பெற்றிருப்பர். கபம் மிகுதியாக உள்ள சிலேத்தும உடம்பினைடும். பருத்த விரல்களையும் உடையவர்களாகிய இத்தகியோரின் விந்தானது சுண்ணாம்பு போன்ற உவர் மணத்தைக் கொண்டிருக்கும். இவர்களின் பிறப்புறுப்பானது கிட்டத்தட்ட ஆறேமுக்கால் அங்குலம் இருக்கும்.

குதிரைச்சாதி வகை: குதிரைச் சாதி ஆண்களுக்கு, முகம், உதடுகள், காது, கழுத்துப் பகுதி ஆகியவை செழுமையாக அமையப் பெற்றிருக்கும். முதுகில் புரளுமளவிற்கு நீளமான தலைமுடியைப் பெற்றிருக்கும் இவ்வகை ஆண்களுக்கு, நீண்ட நீண்ட வெண்மையான பற்கள் இருக்கும். இவர்களுடைய விரல்கள், நகங்கள், மற்றும் கால்கள் பார்ப்பதற்கு விகாரமாய் நீண்டு கோணலாகக் காணப்படும். குதிரைச் சாதி ஆண்கள், பெரும்பாலும், கபட நெஞ்சம் கொண்டவர்களாகவே இருந்திடுவர். வெகுநேரம் தூங்கும் இயல்பைக் கொண்ட இத்தகையோரின் கண்கள் உருண்டு, வட்ட வடிவுடன் காணப்படும். மிகுதியான தாதுவை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்களின் விந்து முடை நாற்றம் கொண்டதாக இருக்கும். பிற சாதி ஆண்களை விட அதிகமான நீளத்தை அதாவது சுமார் ஒன்பது அங்குலம் அளவுள்ள பிறப்புறுப்பைக் கொண்டவர்களாக குதிரை சாதி ஆண்கள் இருப்பார்கள்.

Desi Fit Guy

Desi Guy wears Swim Trunks in Low Hip - Men Pubes

Desi Guy with Rope Pants

Desi Men - Discipline make everything look better - Manliness - Men Fitness

Desi Men - Discipline make everything look better - Manliness - Men Fitness

Desi Men - Discipline make everything look better - Manliness - Men Fitness

Desi Men - Discipline make everything look better - Manliness - Men Fitness

Desi Men Dress Up - Unbuttoned Pants - Underwear Waistband

Friends Underwear Choices - Different Types of Men Underwear

Men in Sarong with Boxer Briefs Underwear

Men in Sarong

Men with Skin Color like Underwear - Underwear Color Similar to Skin

Tamil Guy in Briefs Underwear - Underwear Bulge

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

மருத்துநீர் வைத்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும். தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும். எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாக...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...