Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர்.

Manly Topics Blog

தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது.

தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது.

தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம்.

இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் தோஷங்கள் கணிக்கப்படுகின்றன.

தோஷம் என்றால், ஒரு அதிருச்சி தரும் கிரக அமைப்பு, அல்லது கிரகத்தின் அமைந்த இடம் காரணமாக வரும் இடர்பாடுகள். இதை அறிவது எப்படி?

செவ்வாய் தோஷம்: ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் 1, 4, 7, 8, 12-ஆம் பாவங்களில் இருப்பது.

ராகு/கேது தோஷம்: ஜாதகத்தில் ராகு/கேது சந்திரனுடன் சேருவது.

காளசர்ப தோஷம்: ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவுக்கு இடையே சிக்கிக்கொள்வது.

பாப கிரக யோகங்கள்: ஜாதகத்தில் சனி, கேது, ராகு போன்ற பாப கிரகங்கள் லக்னத்தில் இருப்பது. 

இவை திருமண தடை, செல்வ இழப்பு, மன அழுத்தம், சந்ததிப் பிரச்சனை, ஆட்சி குறைவு போன்றவைகளை உருவாக்கலாம்.

எந்த பாவத்தில் தோஷம்? எது முக்கியம்?

1ம் பாவம் (லக்னம்): உடல்நலம், ஆளுமை

4ம் பாவம்: வீடு, மனநிலை

7ம் பாவம்: திருமணம், துணை வாழ்க்கை

8ம் பாவம்: மரணம், மரபுகள், எச்சரிக்கை

12ம் பாவம்: விரக்தி, வீண்செலவு, வெளிநாடு

இந்த பாவங்களில் செவ்வாய், சனி, ராகு, கேது, புதன் போன்றவை தீய அம்சங்களில் இருப்பது தோஷம் ஏற்பட வழிவகுக்கிறது.

கிரகங்களின் இடம் மற்றும் பார்வை:

ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் பார்வை (aspect), அது அமர்ந்த இடம், அதன் துணை கிரகங்களுடன் உள்ள சேர்க்கை ஆகியவை தோஷம் தீவிரமாகவா, லேசாகவா என்பதை தீர்மானிக்கின்றன.

உதாரணம்: செவ்வாய் தோஷம் இருந்தாலும், சந்திரன், சுக்கிரன் மேல் பார்வை இருந்தால் அது நிவர்த்தி ஆகும்.

தோஷ பரிசோதனை செய்ய எப்படி?

பிறந்த நேரம், இடம், தேதி மிக மிக முக்கியம்.

ஒரு அறிந்த ஜோதிடர் அல்லது சரியான ஜாதக மென்பொருள் மூலம் தான் கண்டறிய முடியும்.

கிரக நிலைகள், பாவ நிதானம், நவாம்சம் (D-9), காளசர்பம், மற்றும் ஷட்பால கணிப்புகள் முழுமையாக பார்க்கப்பட வேண்டும்.

தோஷத்தை சரி செய்ய வழிகள் உள்ளதா?

ஆம். பரிகாரங்கள் மூலம்:

பாராயணங்கள் (சந்திராஷ்டகம், ஹனுமான் சாலிசா, நவகிரக ஸ்தோத்திரம்)

விரதங்கள்: பிரதி செவ்வாய்க்கிழமை உபவாசம், நவகிரக விரதம்

தானம்: இரும்பு, நவதானியங்கள், பச்சை துணி, கரும்பு பானம்

மனதார பரிசுத்தம்:நற்செயல்கள், பக்தி வழிபாடு

திருக்கோயில் சேவை: கணபதி, சனி, செவ்வாய், ராகு, கேது கோவில்களில் வழிபாடு

விதவையான பெண்ணை திருமணம் செய்வது/மனைவியை இழந்த ஆண்யை திருமணம் செய்வது. இதனை மேலும் இலகுவாக்க சில ஆண்கள் வாழைமரத்துக்கு தாலி கட்டி, அதனை வெட்டுவது உண்டு.

தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை பாதிக்குமா?

செவ்வாய் தோஷம், சனி தோஷம், ராகு/கேது சாம்யம் ஆகியவை திருமணத்திற்கு தடை அல்லது பிரச்சனை விளைவிக்கலாம். ஆனால், இருவரும் ஒரே விதமான தோஷம் கொண்டவர்கள் என்றால், தோஷம் நிறைவு ஏற்பட்டு சுமூகமாக திருமணம் நடக்கலாம்.

ஜாதக தோஷம் என்பது நம் வாழ்க்கையின் முடிவாக இல்லை – அது ஒரு சிக்கல், எச்சரிக்கை என்பதை மட்டும் குறிக்கிறது. தோஷம் இருக்கிறது என்றால், அதற்குரிய பரிகார வழிகள், நேர்மையான வாழ்வியல் மாற்றங்கள், அறிவு மற்றும் பக்தி மூலமாக நாம் அதை சமாளிக்கலாம்.

ஒருவரின் பிறந்த நேரம் உண்மையாக தெரிந்தால், நல்ல ஜோதிடர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் தோஷங்களை கண்டறிந்து, நிவர்த்தி செய்ய முடியும்.

முள்ளை முள்ளால் தால் எடுக்க முடியும். அதே போல தான் ஒரே வகையான தோஷமுள்ளவர்களை ஒன்று சேர்த்தால் தான் அவர்களின் திருமண வாழ்க்கையும், தாம்பத்திய வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

உதாரணமாக ராகு கேது தோஷம் இருந்தால்:

லக்னத்துக்கு 7, 8ல் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், தேவைகள் ஒத்துப்போகின்றன. அதனால்தான் தோஷம் உள்ள ஜாதகத்துடன் தோஷம் உள்ள ஜாதகங்களை சேர்க்க வேண்டும் என்கின்றனர். திருமண பொருத்தம் பார்க்கும் போது ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. திருமணத்திற்கு பிந்தைய வேறு தொடர்பு ஏற்படுகிறது.

ஜாதக தோஷங்களால் காய்ந்து போகும் ஆண்களினதும் பெண்களினதும் இளமையை முறையான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு, ஆரோக்கியமான உணவுகள் மூலம் 30 வயதிற்கு பின்னரும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

சிறந்த வாழ்க்கைக்கான செல்வம்/பணம்/பொருள் தேடிக் கொண்டு அதனுடன் தேவையான கல்வி, கலை, தொழிலறிவு/தொழில் அனுபவம் போன்றவற்றையும் பெற்றுக் கொண்டு, தனித்துவமாய் திகழலாம்.

Desi Hairy Men
திருமணம் தள்ளி போவதற்கு தான் ஜாதக கட்டமைப்பு காரணம், ஆனால் உங்கள் உடலை(Body, Health) கட்டமைக்க தவறுவதற்கு நீங்கள் தான் காரணம்.

Desi Men in OTTO Underwear - Men Fitness

Desi Men in Sarong - Lungi Lovers

Manliness of Desi Men - Body Features - @sunny_kapisetti

Manliness of Desi Men - Body Features - @sunny_kapisetti

Manliness of Desi Men - Body Features - @sunny_kapisetti

Sweating Desi Men

Sweating Desi Men

Keywords: ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும்.

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

மருத்துநீர் வைத்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும். தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும். எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாக...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.  அவை முயல் சாதி வகை, காளைச் சாதி வகை, குதிரைச் சாதி வகை என்பனவாகும். முயல் சாதி வகை: செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ள...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...