Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் பெண்களின் மூன்று வகை யோனிகள்

பெண்களின் யோனியின் ஆழத்தை(பெண்குறியின் ஆழம்) வைத்து அவர்களை மான் சாதி, குதிரை சாதி, யானை சாதி எனவும் பிரித்துள்ளனர்.

Manly Topics Blogமான் சாதி பெண்: செண்பக மலர் போன்ற சிவந்த மேனியும், சுருண்டு அடர்ந்த கூந்தலும், கொவ்வைப் பழம் போல சிவந்த உதடுகளும், மான் போல மருண்ட பார்வையும், நீண்ட கண்களும், அழகிய நீண்ட கழுத்தும், தாமரை மலர் இதழ் போன்ற சிவந்த பாதங்களும், மின்னல் கொடி போன்ற துவளுகின்ற இடையும், ஒளி பொருந்திய முகமும், யானை துதிக்கை போல திரண்டு பருத்த தொடைகளும், அழகிய பருத்த முலைகளும், பிடியானை போன்ற நடையும், காமம், உடல் உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமும், 6 அங்குல ஆழமுள்ள பெண்குறியும், தாமரை மலர் போன்ற வாசனை கொண்ட காமநீர் சுரப்பும் கொண்டவள் மான் சாதிப்பெண்.

குதிரை சாதிப் பெண்: பசும் தங்கத்தின் நிறமுடைய உடலும், குவிந்தும் உயர்ந்தும் இருக்கும் உச்சந்தலை, மிகநீண்ட கூந்தல், பருத்து நீண்ட முகம், மருட்சியுடன் கூடிய கண்கள், இடைவெளி உள்ள பற்கள், நீண்டு காணப்படும் உதடுகள், பெரிய தோள்கள், பருத் முலைகள், தாமரை மலர் போன்ற கைகள், திரட்சியான சதையுள்ள தொடைகள், சிவந்த பாதம், ஆழ்ந்த சுழியுள்ள தொப்புள், தட்டு போல் விசாலமான, நன்றாக கொழுப்பு அடர்ந்து காணப்படும் பெண்குறியும், இறைச்சி நாற்றமுள்ள காமநீரும் சுரக்கும் உடல் அமைப்பை உடையவள் தான் குதிரை சாதி பெண்.

யானை சாதி பெண்: குறைந்த சதை பிடிப்புள்ள தோள்கள், நெற்றி , கன்னம், மு°க்கு, காதுகளும் ஒரளவு சதைபிடிப்புடன், விம்மிய கழுத்துடன் இருப்பாள். கற்றையான செம்பட்டை கூந்தல், உதடுகள் சற்று பருத்து காணப்படும். வாயிதழ்களுக்கு இடைவெளியுள்ள பிரகாசமான பற்களும், குழிந்து மங்கிய ஒளியடைய கண்களும், இரவும் பகலும் எப்போதும் காம நினைப்பும், யானை வீரிடுவது போன்ற குரலும், மற்ற பெண்களுடன் வீண் சண்டை செய்யும் குணமும், முறையில்லாமல் யாரோடும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் இயல்பும், கவலைப்படாமல் தன் மனம் போன போக்கில் நடக்கும் இயல்பும், பன்னிரண்டு அங்குலம் ஆழம் கொண்ட பெண்களில் மிக ஆழமான பெண்குறி இருக்கும், யானையின் மத நீர் போல மதனநீர் (யோனி திரவம் கொண்டவள்) யானை சாதி பெண்.

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

குழந்தை வரம் கொடுக்கும் லஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு

திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் அவஸ்தைப்படும் கணவனும் மனைவியும் செய்ய வேண்டிய இந்த லஜ்ஜா கௌரி நிர்வாண பூஜை மூலம் குழந்தை வரத்தை சீக்கிரம் பெற முடிவதோடு, கடவுளின் அருளால் குழந்தைகளின் வாழ்க்கையை முன்னேற்றக் கூடியதாகவும் இருக்கும். லஜ்ஜா கௌரி(Lajja Gauri) என்பது இந்து சமயத்தில் செழிப்பு, உற்பத்தித் திறன், மற்றும் பேறுபேறு(Fertility) ஆகியவற்றுக்கான ஆதிசக்தி அல்லது பார்வதியின் ஒரு சக்திவாய்ந்த வடிவம் ஆகும். இந்த தெய்வத்தின் சிலையில் அம்மனின் தலைக்குப் பதிலாக மலர்ந்த தாமரை மலர் இருக்கும். தாமரை என்பது தூய்மை, செல்வம் மற்றும் படைப்பு ஆற்றலைக் குறிக்கிறது. கால்களை அகல விரித்து, முழங்கால்களை மடக்கிய பிரசவ நிலையில் அமர்ந்த கோலத்தில் காணப்படுவார். இது பிரசவத்தைக் குறிக்கும் நிலையாகும். இது அவமானம் அல்ல. பிரபஞ்சத்தின் படைப்புச் சக்தியையும், பூமித்தாயின் வளமையையும் குறிக்கும் நிலையாகும். சாக்தம் மற்றும் ஸ்ரீ வித்யா தந்திரத்தில் இவளது வழிபாடு மிக இரகசியமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. குழந்தை வரம் வேண்டுபவர்களும், விவசாயச் செழிப்பு மற்றும் செல்வ வளம் கோருபவர்களும் இவர...

மருத்துநீர் வைத்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும். தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும். எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாக...

சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் ஒரு நல்ல பையனுக்கான பண்புகள்

திருமணத்திற்கு பெண் பார்க்கிறீர்களா? இந்த சமுத்திரிகா சாஸ்திரம் கூறும் இந்த 20 குணாதிசயங்களில் குறைந்தது 12 குணாதிசயங்கள் (லக்ஷனா) உள்ள ஒருவரை கண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சரி சொல்லி விடுங்கள்! உங்கள் பையனிடம் இந்த சமுத்திரிகா சாஸ்திரம் கூறும் குணங்கள் இருந்தால், அவர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்று அர்த்தம். திருமண வயதை ஒரு பெண் எட்டியவுடன், ஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் மகளுக்கு சரியான வாழ்க்கை துணையாய் தேடுவது என்பது ஒரு பெரும் கவலையாக மாறிவிடுகிறது. இது விளையாட்டு இல்லை அவர்கள் மகளின் வாழ்க்கையே இதில் தான் அடங்கி உள்ளது என்பது உண்மைதான். எனவே பெற்றோர்கள் ராஜா/ ராணிகளாக மாறி தங்கள் மகள்கள் ஆன இளவரசிகளுக்கு ஒரு சரியான இளவரசனைத் தேர்வுசெய்ய ‘சுயம்வரம்’ போல மணமகன்களை தேடுகின்றனர். உதாரணமாக, நாம் இந்து மதத்தைப் பார்க்கலாம், ராமாயணம் அல்லது மகாபாரதம், சீதா மற்றும் திரௌபதி ஆகியோரின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பொருத்தமான துணையாய் தேர்ந்தெடுப்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர்; கௌரவர்கள் மற்றும் முனிவர்கள் கூட ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து சுயம்வர்கள்...

மாந்தீரிக பூஜைகள் மூலம் எப்படி குழந்தை பிறக்கிறது?

குழந்தை இல்லாத பெண்கள், மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரவு பூஜைகள் நடத்தப்படுகிறது. சாமியார், அவருடைய நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் அந்தப் பெண் என மூவர் மட்டுமே இரவு பூஜையில் கலந்துகொள்ள முடியும்.  இரவு பூஜையில் பங்கேற்கும் பெண்ணின் மீது குளிர்ந்த நீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆடையாக களைந்து விட்டு, நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் மீது எண்ணெய், சந்தனம், விபூதி என்று பலவற்றை சாமியாரும் அவருடைய உதவியாளரும் பூசுவார்களாம். இப்படிச் செய்யும் போது உணர்ச்சியால் தூண்டப்படும் அந்தப் பெண்ணிடம் சாமியாரும் அவருடைய உதவியாளரும் தங்களின் காம இச்சையை தீர்த்துக் கொள்வதில் பெரிய சிக்கல் இருக்காதாம்.  இதனால் கணவனுக்கு இருக்கும் பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், சாமியாரிடம் அடிக்கடி வரும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிடுகிறது. அவர்கள் மூலம் சாமியாருக்கு விளம்பரமும் கிடைக்கிறது. யாராவது ஒரு பெண் இரவு பூஜையில் ஒத்துழைக்க மறுத்து பிரச்சனை செய்யும் போதுதான், சாமியாரின் வேடம் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது. பில்லி சூன்யம், ஏவல், பெண்க...