Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மருத்துநீர் வைத்து குளிக்கும் போது செய்ய வேண்டியவை

சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும்.

Manly Topics Blog
தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும்.

மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும்.

எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாகும்.

உங்கள் வீடுகளுக்கு அண்மையில் உள்ள இந்துக் கோயில்களில் இதனை தயாரித்து கொடுப்பது வழமை.

வயது வந்த ஆண்கள் மருத்துநீர் வைத்து குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில பாரம்பரிய பழக்கங்கள்


1. மருத்துநீரை உச்சந்தலையிலும், பாதத்திலும் வைக்க வேண்டும். மருத்து நீரை வைத்த பின்னர் தலையில் தண்ணீர் ஊற்ற முன்னர், ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியில் எடுத்திருக்க வேண்டும்.

2. மூடிய குளியலறையில் குளிப்பதாக இருந்தால், உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் மருத்துநீர் வைத்து குளிக்க வேண்டும். பொது இடங்களில் குளிப்பதாக இருந்தால், மெல்லிய வெள்ளை நிற துண்டை(வேட்டியின் சால்வை) இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கலாம்.

3. மருத்து நீர் வைத்த பின்னர், தலையில் நீரை ஊற்றி உடலை முழுமையாக நனைத்த பின்னர், இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிறை இழுத்து அறுத்து கழட்ட வேண்டும்.

குறிப்பு: உங்கள் இடுப்பில் இருப்பது வெள்ளி அருணாக்கொடியாக இருந்தால் அதனை உங்கள் இடுப்பைச் சுற்றி அணியப் பயன்படுத்திய கறுப்பு கயிறை மாற்றினால் போதும். கறுப்பு அல்லது வேறு நிறங்களில் உள்ள அருணாக்கொடியாக(கயிறு) இருந்தால், அவற்றை அறுத்து கழட்ட வேண்டும். 

Desi Men in Veshti - Arunakodi

வருடா வருடம் இதனை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாக இது திகழ்கிறது. நீண்ட நாட்களாக அருணாக்கொடியை அணிந்திருப்பதனால், பழுதடைந்திருக்கும் அதனால் இலகுவாக அதனை இழுத்து அறுக்கக் கூடியதாக இருக்கும்.

Desi Men in Thongs with Arunakodi

Desi Men in Thongs with Arunakodi

Desi Men in Thongs with Arunakodi

4. அவசியம் கறுப்பு நிற அருணாக்கயிறு தான் அணிய வேண்டும் என்றில்லை. புத்தாண்டுக்கான அதிஷ்ட நிறமாக ஜோதிடர்கள் பரிந்துரைத்த நிறங்களில் கூட அருணாக்கயிறு கட்டலாம். ஆனால் அதனை இடுப்பில் கட்டும் போது ஆண்களின் உடம்பில் வேறு துணி இருக்கக் கூடாது.

Tips: புத்தாடையை மாத்திரம் அல்ல, உள்ளாடையை கூட புத்தாண்டுக்கான அதிஷ்ட நிறத்தில் தெரிவு செய்து அணியலாம்.

5. மருத்துநீர் தப்பி முழுகும் போது Soap, Shampoo போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

6. தலையில் ஆல் இலையும் காலில் இலவம் இலையும் வைத்து சித்திரை புத்தாண்டு புண்ணியகாலத்தில் நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். விசு(விஷு) புண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து ஸ்ஞானம் செய்ய வேண்டும்.

விஷு புண்ணிய காலம் (சித்திரை/ஐப்பசி மாதப்பிறப்பு) என்பது சூரியன் மேஷம் அல்லது துலாம் ராசியில் நுழையும், பகல்-இரவு சமமாக இருக்கும் புனிதமான நேரமாகும். இந்த நேரத்தில் புனித நீராடி, மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியை வழிபட, செல்வச் செழிப்பும், நல்வாழ்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இது விஷ்ணுபதி புண்ணிய காலமாக போற்றப்படுகிறது. 

மருத்துநீரில் உள்ள தாழம்பூ வியர்வை நாற்றத்தை மறைப்பதுடன் சொறிநீக்கமுஞ் செய்யும். தாமரைப் பூவும் கிருமிநாசினியாகவும்  வாசனையாகவும் செயல்படுகிறது. மாதுளம் பூ உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். காயங்களில் இருந்து இரத்தம் வெளியேறாது கட்டுப்படுத்த வல்லது. கட்டிகள் இருப்பினும் அவற்றை பழுக்க செய்யும். கண் சிவந்திருத்தல் கண்ணெரிவு முதலானவை குணமுறும்.

துளசி பீனிசம், இருமல்,தொண்டை கடுப்பு முதலியவற்றைக் குணமாக்கும். காயத்துள் கிருமிகள் அடைந்து புண்ணாவது தடுக்க உதவும்.இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியுண்டு. விஷ்ணுகிராந்தி காய்ச்சல், உடல்சூடு முதலியவற்றை மாற்றும். இருமல் நீக்கி, சவரத்தால் ஏற்பட்ட காயத்திற்கு சிறந்த நிவாரணி, செங்கழுநீர் காயமாற்றம் செய்யும்.

வில்வம் இதனுள் அமைந்த டானிக் அமிலம் சருமத்திற்கு நிறத்தையும் அழகையும் தரும். கண் சிவந்ததால் குணமாக்குவதுடன் பார்வை மங்காது பாதுகாக்கும். அறுகம்புல் கண்ணோய், தலைவலி, தலையிடி முதலியவற்றில் இருந்து விடுதலை தரும்.  கோசலம், கோமயம், கோரோசனை ஆகியன கிருமிநாசினிகள் சுவாச மேல் உறுப்புக்களை தாக்கும். வைரசுகள் பற்றீரியாக்களை கொல்லும்  தன்மையுடையன. மஞ்சள், மிளகு, திப்பிலி ஆகியன கிருமிநாசினிகளாவது மட்டுமின்றி சருமத்தை, காதுகளை, சுவாச உறுப்புக்களை காக்க உதவுகின்றன.  

இதனை அம்மா அப்பா குரு பெரியவர்களின் ஆசியோடு அவர்களின் கையினால் தலையில் தேய்த்து பின்னர் நீராடுவது காலச்சிறந்தது.

Desi Men in Shorts without wearing Underwear
உங்கள் இடுப்பில் அருணாக்கொடி உள்ளதா?

Wearing Waist Rope - Arunakodi in Waist - Men Pubes

Keywords: புத்தாண்டுக்கு அரைஞாண் கயிறு அறுக்கும் வழக்கம், சித்திரை புத்தாண்டு

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை பெண்கள்

"கொக்கோகம்" என்பது வடமொழியில் எழுதப்பட்ட ஓர் இன்பவியல் நூலாகும், இதைத் தமிழில் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் பாலியல் உறவு முறைகள் மற்றும் பெண்கள், ஆண்கள் பற்றிய தன்மைகள் பற்றி விவரிக்கிறது.   கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி ஆகியவையாகும். பத்மினி: கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள். சித்தினி:...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.  அவை முயல் சாதி வகை, காளைச் சாதி வகை, குதிரைச் சாதி வகை என்பனவாகும். முயல் சாதி வகை: செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ள...