Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சுன்னத் செய்து கொள்ளும் இந்து ஆண்கள்

முஸ்லும் ஆண்களே பூப்படையும் முன்னர் தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவர் என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும், இந்து மதத்தை சேர்ந்த ஆண்களும் சுன்னத் செய்து தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவர்.

இது ஒரு பொதுவான நடைமுறையாக இந்து ஆண்களால் பின்பற்றப்படாவிட்டாலும், தமிழர்களில் பிறமலைக் கள்ளர் இனத்தை சேர்ந்த ஆண்களுக்கு சிறுவயதிலேயே, வயதுக்கு வரும் ஆண்களுக்கான சடங்காக, காது குத்துவது போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலும் வெட்டப்படுகிறது. இதனை மதயானைக் கூட்டம்(2013) திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

Read More: ஆண்கள் சுன்னத் செய்வது கட்டாயமா?

வயதுக்கு வந்த பின்னரும் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாத இந்து ஆண்களும், கிறிஸ்தவ ஆண்களும் கூட சுன்னத் செய்து, தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவது உண்டு.

Male Puberty - Foreskin and Glans
ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அவனுக்கு அவன் பூளை புழுத்தக் கூடிய இயலுமை ஏற்பட வேண்டும்.

Read More: உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியுமா?

என்ன தான் வயதுக்கு வந்த ஆண்களால் அவர்களின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருந்தாலும்,

Kumar Paiyan - Virgin Desi Men
குமர்ப்பையன் - வயதுக்கு வந்த கன்னிப் பையன்

Veshti Swags - Folding Veshti above Knees

எல்லா ஆண்களாலும் அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைத்திருக்க முடியாது. அதற்குக் காரணம் ஆண்களின் ஆண்குறியின் மொட்டு அதிக உணர்ச்சி மிக்கதாக இருப்பதும், ஆண்குறியின் முன் தோலானது அதன் மொட்டுடன் ஒரு  தசை இணைப்பு(Frenulum) மூலம் இணைக்கப்பட்டிருப்பதனால் ஆகும். ஆனால் ஒரு ஆண் தனது ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைத்து பழக்க ஆரம்பித்து விட்டால், அது அதற்கு இயல்படைய தொடங்கி விடும்.

முஸ்லிம் ஆண்கள், அல்லது சுன்னத் செய்து கொண்ட ஆண்கள் இந்த நடைமுறைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். அவர்களும் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்கிய ஆரம்பத்தில் ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சி(Sensitivity) அவர்களுக்கு நரக வேதனையை கொடுக்கும். இருப்பினும் அவர்களின் ஆண்குறியின் மொட்டு சில நாட்களிலேயே உலர ஆரம்பித்து, வெளியே தங்க ஆரம்பித்து விடும்.

Desi Guy sleeps with Kaavi Veshti

Desi Men in Bed with Veshti - Home Dress

Desi Men in Kaavi Veshti - Keeping Penis Glans Outside - Practice

Desi Men sleep with Veshti - Men in Veshti

Hairy Men in Lungi

இயற்கையிலேயே முன் தோல் அல்லாத, அல்லது முன் தோலின் நீளம் குறைவான ஆண்களின் ஆண்குறியின் மொட்டு, பூப்படையும் காலம் முதலே வெளியே தங்க பழகி விடும். உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை எவ்வளவு நேரம் வெளியே தங்க வைத்திருக்க முடியும்?

உங்களுக்குத் தெரியுமா? வயதுக்கு வந்த ஆண்கள் குளிக்கும் போதும், ஒன்னுக்கு போகும் போதும்(சிறுநீர் கழிக்கும் போதும்) ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Cut Vs Uncut - Mens Meme

ஆண்குறியின் மொட்டில் அடிக்கடி சிராய்வுகள், அலர்ஜிகள், சொரி சிரங்கு போன்ற புண்கள்(Balanitis நிலைமை) ஏற்படும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருப்பதன் மூலம், அல்லது சுன்னத் செய்து முன் தோலை நீக்குவதன் மூலம் அதற்கு நிரந்தமான தீர்வை பெறலாம்.

குறிப்பு: ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்க பழக்கும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டின் மேலே புதிதாக ஒரு தோல் படை(Skin Layer) உருவாவதை அவதானிக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால், மீண்டும் ஆண்குறியின் மொட்டை முன் தோலால்(Foreskin) மூடினால் அந்த தோல் படை கழறுவதையும் அவதானிப்பார்கள்.

முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைக்க பழக்கும் ஆண்களுக்கு சில நாட்களுக்கு இறுக்கமான ஆடைகள், ஜட்டிகள் அணிய முடியாத நிலை ஏற்படும். அப்படி அணிந்தால் அசெளகரியமாக இருக்கும். ஆனால் ஆண்குறியின் மொட்டு வெளியே இருக்க பழகியவுடன் அவர்களால் தாரளாகா தமது அன்றாட வாழ்க்கைக்குள் திரும்ப முடியும். வழக்கம் போல ஆடைகள், உள்ளாடைகளை அணியக் கூடியதாக இருக்கும்.

ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைக்க முயற்சிக்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவு நேர ஆடையாக லுங்கி, சாரம், வேட்டியை பயன்படுத்தலாம். அது அவர்களை அந்த நேரத்தில் செளகரியமாக உணர வைக்கும்.

Bathing Men

Morning Wood

Practice of Keeping the Glans Outside

சில நேரங்களில் ஆண்களுக்கு தானாகவே/இயற்கையாகவே/தன்னிச்சையாகவே ஆண்குறியின் மொட்டு, முன் தோல் பின்னால் நகர்த்தப்பட்டு வெளியே வந்திருப்பது உண்டு. அவ்வாறு நடந்தால், நீங்கள் அசெளகரியமாக உணரும் வரை அதனை வெளியவே இருக்க அனுமதிப்பது உகந்தது.

Popular posts from this blog

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

திருமண தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய கோயில் பரிகாரங்கள்

கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும். இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம். இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை...

ஆண்களின் நெஞ்சை வைத்து அவர்களை இப்படி எடை போடலாம்

பொதுவாகவே ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது சமூகத்தால் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் காரணமாகவே அநேகமான பாரம்பரியம், பழமை வாய்ந்த இந்துக் கோயில்களுக்குள் நுழைய முன்னர் ஆண்களின் மேலாடையை அகற்றும் சம்பிரதாயம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களின் தோற்றத்தை வைத்து அவர்களின் குணத்தை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்களின் நெஞ்சுப் பகுதியை வைத்து அவர்களை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், அவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆண்களின் நெஞ்சுப் பகுதியை அவற்றின் அமைப்பை வைத்து வகைப்படுத்தலாம். காடு போன்று முழுமையாக மறைக்கப்பட்ட நெஞ்சு முடி உள்ள ஆண்களின் நெஞ்சை Lion Heart(சிங்கத்தின் சிகை) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் காதலுக்காக உயிரைக் கூட கொடுப்பார்களாம். நெஞ்சில் குறைவான முடி, அல்லது முடி வளர்ச்சியற்ற ஆண்களின் நெஞ்சை Moon Soul(சந்திர மண்டலம்) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் பெரும்பாலும் எந்த வம்புக்கும் போகாத சமாதான விரும்பிகளாக இருப்பார்களாம். ஆண்களின் நெஞ்சின் நடுப்பக...

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...

புருஷ சாமுத்ரிகா லக்ஷணம்

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே சமூகத்தினதும், உறவினர்களினதும் சம்மதத்துடன் ஒரு கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையினுள் நுழைந்து தேவையான அளவு உடலுறவு கொள்வதாகும். திருமணத்தின் முக்கியமான நோக்கம் உடலுறவு என்பதால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ள உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையுடன் உங்கள் அந்தரங்க விடையங்கள் தொடர்பில் நேரடியாகவோ அல்லது ஒழிவுமறைவாகவோ பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமே ஜாடிக்கு ஏற்ற மூடியைத்தான் நீங்கள் தெரிவு செய்து உள்ளீர்களா என்பதை அறிய முடியும். தவறான தெரிவுகள் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். உங்கள் படுக்கை சுகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆகவே பெண்களை விட ஆண்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இதைப்பற்றி பேச கூச்சப்படலாம்.  ஆனால் ஆண்களும் பதிலுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு தயங்கி நிற்காமல் தமது ஆண்மை, ஆண்மையின் ஆற்றல் தொடர்பிலும், தமது பாலியல் தேவைகள் தொடர்பிலும் தமது துணையிடம் குறைந்தது திருமணத்திற்கு முதலாவது தனிமையில் சந்தித்து பேச வேண்டும். முதலிரவில் அவுத்துக் காட்டும் போது, உங்கள் இல்லறவாழ்க்கை/த...